பாடதிட: பிளாகி விதி ம கெபா கதிவீசைல காலநிைல ெதாடபானஎகாக வழியாக கபித
பாடத்திட்டம்: கரிம சேர்மங் களின் சேதியியலைக்காைநிலைததாடர்பானஎடுத்துக்காட்டுகள் ேழியாக கற்பித்தை
தமிழ் (TROP ICSU in Tamil)
தமிழ் (TROP ICSU in Tamil) உலகெங்குமுள்ள கல்வித்திட்டங்களில் காலநிலைமாற்றம் மாற்றம் குறித்த பாடம் நாம் வாழும் இந்தக் காலத்தில் காலநிலை மாற்றமானது முக்கிய சிக்கலாகும். உலகின் பல நாடுகள் மற்றும் அவற்றின் குடிமக்களின் நிலையான வளர்ச்சியினை இது பாதிக்கின்றது. இதற்கு தீர்வு காண வேண்டுமேயானால் இச்சிக்கலின் தாக்கம் குறித்தக் கூறுகளை மக்கள் உணர்ந்திருத்தல் அவசியமாகும். காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைக்கும் முயற்சிகள், உலகளாவிய அறிவியலை மையமாக வைத்து உள்ளூர்களில் வேறூன்றும் தீர்வுகளாகவே இருக்க வேண்டும். காலநிலை […]